Page 16 of 21
”யாரு பொண்ணா“
”பொண்ணுங்க எல்லாம் அமுதாவோட தோழிங்க, என்னை விடலை ஆளாளுக்கு என் கையை பிடிச்சி இழுத்துட்டு வந்து உட்கார வைச்சிட்டாளுங்க ராட்சஸிங்க”
”சரியா போச்சி இப்ப நாமதான் மறுபடியும் சண்டை போட்டுக்கனும்“
”இதுலயும் நாம ஜெயிக்க கூடாது அதுக்கு என்ன வழி அதைச் சொல்லு”
”என்னத்த சொல்றது ஒண்ணும் விளங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
, துணையாக சுரபியும் இருந்தாள்
”அண்ணா அடுத்த போட்டி ரொம்ப ஆபத்தானது ஜல்லிக்கட்டுண்ணா யாரு காளையை அடக்கறாங்களோ அவங்கதான் ஜெயிச்சாங்கன்னு அர்த்தம் காளையை நம்மால ஏமாத்த