Page 15 of 21
“எதுக்காக படாத இடத்தில அடிபட்டிருக்கு அதுக்கு மருந்து போட வேணாமா“
“அய்யோ எனக்கு கூச்சமாயிருக்கு”
”செப்டிக் ஆயிடப்போகுது”
”அதெல்லாம் ஒண்ணும் ஆகாது சுரபி நீ ஏன் பயப்படற, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தா எல்லாம் சரியாயிடும்“ என சொல்ல அவளோ அரைமனதுடன் சரியென்றாள்.
ஆனால் ஊர்கார ஆண்களோ இவர்களை விடவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ீட்டுக்கு போகலாம்னு இருந்தா, என்னை தூக்கிட்டு வந்து உட்கார வைச்சிட்டாங்க”
”எவன் அண்ணே இந்த காரியம் செய்தது சொல்ணே“
”எவன்னு கேட்காத எவள்ன்னு கேளு”