Page 17 of 21
முடியாதுண்ணா நிஜமாவோ விளையாடிதான் ஆகனும் என்ன அண்ணா செய்றது இப்ப” என கேட்க அதற்கு பிரித்வியோ
”எனக்கு இந்த ஜல்லிகட்டெல்லாம் தெரியாது தம்பி, இப்ப என்ன செய்றது” என சொல்ல சுரபியும் அமுதாவும் கூட பிரித்வியின் பேச்சால் சற்று மனம் இரங்கி வந்தார்கள்
”போதும் இந்த போட்டியெல்லாம் வரிசையா யாருமே ஜெயிக்கலை” என சுரபி சொல்ல அதற்கு அமுதாவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்க போ போய் காளையை அடக்கு” என வந்தவன் பிரித்வியை மிரட்ட அமுதாவோ
”இதப்பாரு இந்த மிரட்டற வேலையெல்லாம் இங்க வைச்சிக்காத ஒதுங்கிப் போ” என மிரட்ட பிரித்வியோ