Page 12 of 21
ஆனாலும் போட்டி தொடங்கப்பட்டது. பிரித்வியும் வீரையனும் போட்டியிட வேண்டும் அதை அனைவரும் சுவாரஸ்யமாக பார்க்கலானார்கள்.
அமுதாவும் சுரபியும் கூட என்ன நடக்கப்போகிறதோ என்று ஆர்வமாகவும் அச்சத்துடனும் பார்த்தார்கள், அவர்களுக்கு ஒரு பக்கம் கணவனும் வெற்றி பெற வேண்டும் மறுபக்கம் காதலனும் வெற்றியடைய வேண்டும் அந்த குழப்பத்தில் அவர்கள் தத்தளித்தபடி இருக்க பிரித்வியும் வீரையனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடும் அதோட போட்டியை நிறுத்துவாங்க அதனால நான் சொல்ற இடத்தில நீங்க என்னை அடிங்கண்ணா போட்டி நின்னுடும்”
”போட்டி நிக்கும் ஆனா, என்னை எல்லாரும் திட்டுவாங்களே”