(Reading time: 31 - 61 minutes)
Amudhasurabi
Amudhasurabi

நிலையைக் கண்டு அந்த போட்டியை உடல் பலத்தால் அல்ல கைபலத்தால் யார் பலசாலி என தீர்மாணிக்கலாம் என பேசி முடிவுக்கு கொண்டு வந்து அதை செயல்படுத்தவும் செய்தார்கள்.

   

அதைக் கண்ட பிரித்விதான் கலங்கிப் போனான்

   

”டேய் அடங்க மாட்டீங்களாடா புதுசு புதுசா போட்டிகளை வைச்சி ஏண்டா என் உசுரை எடுக்கறீங்க வீரையனுக்கு என்ன அவனுக்கு இந்த போட்டியெல்லாம் ஏற்கனவே தெரியும் ஆனா

...
This story is now available on Chillzee KiMo.
...

் போய் கலந்துக்கனும்”

   

”என்ன விளையாடறீங்களா இந்த நிலைமையில எப்படி வேணாம் ஒண்ணும் வேணாம் வாங்க ஆஸ்பிட்டல் போகலாம்“

   

”ஆஸ்பிட்டலா எதுக்கு”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.