தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 20 - நவ்யா
“நல்ல கேள்வி கேட்குற உமேஷ்!” என சொல்லி விட்டு மேலே எதுவும் சொல்லாமல் இருந்தாள் ஜனனி.
“இதுக்கு என்ன அர்த்தம் ஜனனி? என் குடும்பத்துல எல்லோரையும் பிடிச்சிருக்குன்னு சொன்ன, என்னையும் பிடிச்சிருக்கான்னு கேட்டேன், தப்பென்ன இருக்கு! ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் கேள்வியா தான் எனக்குத் தெரியுது,” என்றான் உமேஷ்!
“இந்த கேள்வியைக் கேட்க உனக்கு ரொம்பவே தைரியம் வேணும்!”
“எதுக்கு தைரியம்?”
“சரி, நானும் உன்னைப் போலவே ஸ்ட்ரெயிட் ஃபார்வார்டா பதில் சொல்லிடுறேன். உன்னை ஒரு பொண்ணு பிடிக்கும்னு சொன்னா, அவ மண்டையில நட்டு போல்ட் எல்லாம் லூஸா இருக்குன்னு அர்த்தம்!”
உமேஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
“உண்மையை தான் சொல்றேன் உமேஷ். நான் தான் வீட்டுலேயே சொன்னேனே! எதுக்கு நிக்குற, வா நடந்துட்டே பேசலாம்,” என சொல்லி ஜனனி நடையை தொடர்ந்தாள்.
“நான் அப்படி என்ன செய்தேன்?” என கேட்டுக் கொண்டே அவளுடன் இணைந்துக் கொண்டான் உமேஷ்.
“நேத்து என் கிட்ட வீக் டேஸ்ல மீட் செய்யலாம்னு சொன்ன, நான் முடியாதுன்னு சொன்னேன், அதுக்கு நீ என்ன செய்த?”