Page 8 of 21
”இருந்தாலும் என் வேதனை உங்களுக்குப் புரியாது அத்தான்”
”என்ன வேதனை ஓ என்னால போட்டியில கலந்துக்க முடியலையே அதானே”
”அட அந்த போட்டி போனா போகுது உங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா” என அழத்தொடங்க அவனுக்கு சங்கடமாகிப் போனது
”அய்யோ இப்படி அழுது வைக்காத எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கறாங்க அழாத” என அவளின் கண்ணீரை துடைத்தபடியே எதேச்சையாக வீரையன
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி அப்படி முகத்தை வைச்சி பார்க்காத வா வா கபடி போட்டியை பார்க்கலாம்“
”அத்தான் இதுலயாவது நீங்க கலந்துக்கனும்”
”சரி கலந்துக்கறேன்”