Page 3 of 21
”அதாகப்பட்டது என்னன்னா கோயில் திருவிழா நல்லபடியா முடிஞ்சதுக்கு எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன், அதே போல நடக்கப்போற விளையாட்டு போட்டிகளும் எந்த சண்டை சச்சரவும் இல்லாம நல்லபடியா முடியனும்னும் எல்லாரையும் கேட்டுக்கறோம், யாரும் எந்த வம்பு சண்டைக்கும் போக கூடாது, ஏற்கனவே இருக்கற பகையை இங்க காட்டக்கூடாது, விளையாட்டு போட்டியை வெறும் போட்டியா கருதி தங்களோட திறமையை மட்டும் காட்டனுமே தவிர வ
...
This story is now available on Chillzee KiMo.
...
, சுரபியும் அமுதாவும் சந்தோஷமாக கைதட்டிக் கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு பின்னால் பகையுடன் வந்த சிலரும் இருந்தார்கள், அவர்கள் சுரபியின் மகிழ்ச்சியை எப்படி கெடுக்கலாம் என திட்டம் தீட்டி