Page 5 of 21
பார்க்கப்போறேன், எனக்கு இந்த போட்டி எல்லாம் பெரிசில்லை அமுதாவை நான் சமாதானம் செய்துக்குவேன், எனக்கு இது புதுசு பதட்டத்தில தோத்துட்டேன்னு சொல்லி சமாளிப்பேன், அவளும் நம்பிடுவா எக்காரணம் கொண்டும் வீரையனைதான் இதுல ஜெயிக்க வைக்கனும் சுரபி சந்தோஷப்படனும்” என மனதில் நினைத்துக் கொண்டு ரிலாக்ஸாக இருந்தான்.
மற்ற போட்டியாளர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என உந்துதலில் பயமும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கினான். தனது காயத்தை சரிபார்க்கும் போது அமுதா அவ்விடம் வந்தாள்
”அத்தான் அத்தான் என்னாச்சி“
”ஒண்ணுமில்லை கல்லு பட்டிடுச்சி சாரி அமுதா”