Page 2 of 21
தந்தையும் ஒருவர். வீரையனின் தந்தையோ நடக்கவிருக்கும் போட்டிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் வேலையில் இருந்தார், அதனால் அவரவர்கள் வேலையாக இருக்க இரு ஜோடிகளும் கோயிலுக்குச் சென்று அம்மனை மனமுருகி வேண்டிக் கொண்டார்கள். எதிர் எதிராக இரு ஜோடிகள் நின்ற போதிலும் இருபக்கமும் எந்த சலனமும் இன்றி அவரவர்கள் பக்தியுடன் தங்கள் வேண்டுதலை வைத்தார்கள்
அதில் சுரபியும் அமுதாவும் ஒன்று
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்ப்பது போல பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்கள். அவர்கள் மனதால் சிரிப்பது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
மைக் மூலம் ஒருவர் சத்தமாகப் பேசினார்