Page 19 of 21
காளையை அடக்கும் போட்டியில் களம் இறங்கினார்கள் வீரையனும் பிரித்வியும் இதை சுரபியும் அமுதாவும் எதிர்பார்க்கவில்லை, கவலையுடன் என்ன நடக்கப்போகிறதோ என தெரியாமல் பார்த்தபடி இருந்தார்கள்.
பகையாளிகள் வேண்டுமென்றே தாங்கள் கொண்டு வந்த காளைக்கு வெறியேறும் படி ஏதோ மருந்து போட்டுத்தான் அழைத்து வந்திருந்தார்கள், களத்தில் இறக்கியதும் அது அடங்காமல் திமிறியது அதை அடக்க வீரையன் முய
...
This story is now available on Chillzee KiMo.
...
னை தூக்கி போட்டு மிதிக்க வர அதில் இருந்து அவன் லாவகமாக தப்பித்துக் கொண்டான் அதற்கே அமுதா
”மாமா” என அலறிவிட்டாள் சுரபியோ அதைக் கண்டு பயத்தில் கண்கள் மூடிக் கொண்டாள்.