தொடர்கதை - அமுத சுரபி - 13 - சசிரேகா
வீட்டிற்கு வந்த வீரையனுக்கு ஒரு நல்ல தகவல் காத்திருந்தது. ஊர் திருவிழாவுக்கான அழைப்பிதழ் இருக்கவே அதைக் கண்டு முகம் மலர்ந்தான், அதை சுரபியிடம் காட்ட அவளோ
”ஓ திருவிழாவா”
”ஆமாம் கட்டாயம் நாம திருவிழாக்கு போகனும்“
”என்ன விளையாடறீங்களா ஒர்க்கிங் டேல எப்படி ஊருக்குப் போறது, கம்பெனியில நிறைய வேலைகள் இருக்கு“
”இப்படி சொன்னா எப்படி, திருவிழாக்கு போகாம இருந்தா நல்லாயிருக்காது”
”ப்ச் சொன்னா புரிஞ்சிக்குங்க கம்பெனியில வேலைகள் இருக்கு”
”அதெல்லாம் முடியாது நீ ஓனர்கிட்ட பேசு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
்”
”முடியாது“ என சொல்லிவிட்டு அவள் செல்ல அவன் விடாமல் அவள் பின்னாலேயே கெஞ்சியபடியே அலைந்தான். அவளுக்கோ அவனது செயல் அன்புத் தொல்லையாக இருந்தது
”சுரபி சுரபி நான் பாவம்ல வா, திருவிழா சூப்பரா இருக்கும், நிறைய விளையாட்டு போட்டி வைப்பாங்க, நாம ரெண்டு பேரும் கலந்துக்கலாம்”
”போட்டியெல்லாம் எனக்குப் பிடிக்காது நான் வரலை”