Page 8 of 29
நேரம் ஓடிக் கொண்டிருந்தது பத்து நிமிடம் கழிந்தது பின் அரை மணி நேரம் ஆனது அப்போதும் அவன் விடவில்லை அடுத்து ஒரு மணி நேரம் ஆனபின்பு அமுதாவுக்கே சலிப்பு வந்தது
”அய்யோ அத்தான் விடுங்க என்னால முடியலை”
”சரின்னு சொல்லு விடறேன்”
”இது என்ன புது ப்ளாக்மெயிலா இருக்கு, விடுங்கத்தான்”
”முடியாது அமுதா வரேன்னு ஒத்துக்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
டியாகு கிளம்பலாம்”
”இப்பவேவா நாளைக்கு காலையில போகலாம் அத்தான், கம்பெனியில ஆளுங்களை நியமிச்சிட்டு என்னென்ன வேலை இருக்குன்னு பார்த்துட்டு அப்புறம் போகலாமே“