Page 12 of 29
”போதும் சுரபி போ அப்படி என் பொருளை தொடாத” என கத்திவிட அவளோ
”நான் உங்க ஒய்ப் நான் தொடுவேன் உங்களால ஆனதை பார்த்துக்குங்க” என சொல்லி அந்த பீரோவை திறக்க அவனோ தடுக்க இருவரின் சண்டையில் பீரோ ஒருவழியாக திறந்துக் கொண்டது.
அதில் பீரோவில் அடுக்கப்பட்டிருந்த புடவைகள் மளமளவென தரையில் விழ அவளோ ஆச்சர்யப்பட வீரையனோ நொந்துப் போய் தலையில் கையை வைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ணுங்க கட்டறது அப்புறம் இந்த நகைங்க புது டிசைன்ஸா இருக்கு, யார்கிட்ட கதை விடறீங்க மரியாதையா சொல்லுங்க ஏது இதெல்லாம்”
”அது வந்து வந்து”
”சொல்லுங்க”