Page 13 of 29
“அட இரு யோசிக்க வேணாமா சொல்லு சொல்லுன்னா எப்படி”
”சொல்லுங்க யாருக்கு இதெல்லாம்”
”என்னை கல்யாணம் செய்துக்கிட்டு வரப்போற பொண்ணுக்காக வாங்கி வைச்சது” என சொல்லவும் அவள் முகம் மலர்ந்தாள்
”ஓஓ எனக்காகதான் வாங்கினீங்களா”
”உனக்காக வாங்கலை நீ வருவேன்னு எனக்கு எப்படி தெரியும், நான் வேற யாராவது வருவாங்கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கே விடக்கூடாது எப்படியாவது இவளை சரிகட்டியாகனும்” என நினைத்தவன் உடனே அவளுடன் தர்க்கம் புரிந்தான், அவளும் விடவில்லை சரிக்கு சரியாக இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள், அதன்பின் இருவரும்