Page 17 of 29
”என்ன இப்படி கேட்கற ஏன் உனக்குத் தெரியாதா வீரையன் எதுவும் சொல்லலை உனக்கு”
”இல்லையே”
”அதுசரி ஒவ்வொரு வருஷம் ஊர் திருவிழாவுக்கும் பல போட்டிகள் வைப்பாங்க எல்லா போட்டிலயும் தில்லா கலந்துக்கிட்டு வீரையன் முதல் பரிசு வாங்குவான், அவன் வாங்கி வைச்ச பரிசுகளை வைக்கறதுக்காகவே ஒரு தனி அறையை ஒதுக்கியிருப்பாங்களே நீ அதை பார்க்கலையா“
”அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப என்ன புதுசா சுரபிங்கற”
”ஆமா இன்னும் எத்தனை வருஷம்தான் உன்னையே கூப்பிடறது, எனக்குன்னு ஆள் இருக்கறப்ப அவளைதானே கூப்பிட முடியும், வேணும்னா கொஞ்சம் நேரம் இரு அப்பா