Page 21 of 29
நிறைய பேர் புகழ் கிடைச்சிருக்கு”
”அப்படியா யார் அவங்க“
”அது வந்து“
“சொல்லுங்க”
”தெரிஞ்சவங்க“
”அவங்க பேர் என்ன“
”இப்ப அதுவா முக்கியம் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த போட்டியை பத்தி சொல்றேன், ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்” என சொல்லியே அவளை திசைதிருப்பி பல கதைகளை சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கௌரவ குறைச்சலா இருக்கும்”
”அப்போ தம்பின்னு கூப்பிடுங்க மாமா”
“சரி அப்படியே கூப்பிட்டா போச்சி நீங்க எத்தனை நாள் வேணும்னாலும் இங்க தங்கலாம், ஒரு