Page 25 of 29
யோசித்தபடியே வீட்டை விட்டு காலாற நடக்கலானான்.
அப்படி அவன் நடந்து போவதை எதேச்சையாக பார்த்துவிட்டான் வீரையன்
”அண்ணா அண்ணா” என கத்தி அழைக்க அதில் கவனம் கலைந்த பிரித்வி யார் தன்னை அழைப்பது என பார்த்தான் அங்கு வீரையன் உற்சாகமாக கையை ஆட்டி அழைக்க பிரித்விக்கு சிரிப்பாக இருந்தது
”நீயா” என சொல்லிக் கொண்டே அவனிடம் சென்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிழால நான் கலந்துக்கனுமாம்”
”தாராளமா கலந்துக்குங்கண்ணா உங்களுக்கு இல்லாத உரிமையா”
”கூடவே நடக்கப்போற எல்லா போட்டியிலயும் கலந்து நான் ஜெயிக்கனுமாம்”