Page 27 of 29
வந்த”
”இல்லைண்ணா சுரபியும் வந்திருக்கா”
”ஓ அப்படியா”
”என்னாச்சிண்ணா ஏன் உங்க முகம் டல்லாயிடுச்சி“
”சே சே இல்லை ரொம்ப தூரம் கார் ஓட்டிட்டு வந்தது, டயர்டா இருக்கு தம்பி”
“அப்பன்னா போய் ரெஸ்ட் எடுங்க, நான் அப்புறமா வந்து உங்களை பார்க்கிறேன்”
”நான் எங்க இருக்கேன்னு உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அமுதாவா”
”ஆமாம் அவங்க வருத்தப்படுவாங்கள்ல”
”அதுசரி அவள் மேல இரக்கப்பட்டு போட்டியில கலந்துக்காம இருக்கப்போறீங்களா”