Page 20 of 29
”நிசமா நாளைக்கு வந்து பாரு என்னை பார்க்கவே பொண்ணுங்க கூட்டமா வந்து காத்திருப்பாங்க“
”பார்க்கலாம் பார்க்கலாம்”
“அட அலட்சியமா பேசாத சுரபி, பொண்ணுங்க என்னை மொய்ப்பாங்க நீதான் என்னை பத்திரமா பார்த்துக்கனும் இல்லைன்னா எவளாவது என்னை கொத்திட்டு போயிடப்போறா” என விளையாட்டாக சொல்ல அதை சீரியஸாக நினைத்து அச்சம் கொண்டாள் சுரபி
“ஏய் ஏய் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கலந்து ஜெயிச்சிருக்கவே முடியாது, என்னை அவள் உற்சாகப்படுத்துவா எல்லாரும் வேணாம் உன்னால முடியாதுன்னு சொன்னா கூட உன்னால முடியும் நீ ஜெயிச்சி காட்டுன்னு தன்னம்பிக்கை ஊட்டுவா, அவளால எனக்கு