Page 19 of 29
”பிடிச்சிருக்கா”
”ரொம்பவே, நிறைய பேர் உங்களுக்கு பரிசெல்லாம் கொடுத்திருக்காங்க போல”
”ஆமா ஊர்க்காரங்க பாசமா பரிசு தர்றது வழக்கம்தான், இந்த முறையும் பாரு எல்லா போட்டியிலயும் நான் கலந்து ஜெயிச்சி எவளோ பரிசை அள்ளப்போறேன்னு மட்டும் பாரு”
”எனக்கும் ஆர்வமா இருக்கு ஆமா எப்ப போட்டிகள் தொடங்கும்”
”அதுக்கான எல்லா வே
...
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்லுங்க யார் கொடுத்தது”
”யார் தருவா எல்லாம் இந்த ஊர்கார பொண்ணுங்கதான் தந்தாங்க, என்மேல அவங்களுக்கு அம்புட்டு பாசம்”
”அப்படியா“