Page 23 of 29
இங்க நடக்கற சின்ன சின்ன போட்டிகள்ல உங்களால கலந்துக்க முடியாதா என்ன, இந்த முறை யார் போட்டியில கலந்துக்கிட்டாலும் சரி நீங்களும் கலந்துக்கறீங்க ஜெயிக்கறீங்க நான் உங்களுக்கு துணையா இருப்பேன் அத்தான்”
”அமுதா நீ பாட்டுக்கு என்னை இக்கட்டுல மாட்டிவிடாத, எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை“
”எல்லாம் நான் சொல்லிக் கொடுக்கறேன் வாங்க அத்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலும் சரி யாரும் உங்களை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, நீங்க தோத்தாலும் நாங்க கவலைப்பட மாட்டோம், உங்க வீரத்தை மெச்சிப்போம் அத்தான் அதோட போட்டியில ஜெயிச்சா நிறைய பரிசு பொருள் தருவாங்க அத்தான்”