Page 24 of 29
“பரிசு பொருளா”
“ஆமாம் அத்தான் நான் கூட பல போட்டியில கலந்து ஜெயிச்சி பரிசு பொருள் வாங்கியிருக்கேன் அத்தான், வாங்க காட்டறேன்” என சொல்லி அவனை கையோடு அழைத்துச் சென்று தனது அறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அளவு ட்ரங்க் பெட்டியை திறந்து அதில் இருந்த பரிசு பொருட்களை அவனிடம் காட்டினாள், அவனும் ஒவ்வொரு பொருளாக பார்த்து மெச்சிக் கொண்டான், அவளை பார
...
This story is now available on Chillzee KiMo.
...
க இருந்தது, ஒருபக்கம் அவளின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என ஆசை மறுபக்கம் யாருக்கும் பங்கம் வராமல் வெற்றி பெற வேண்டும் என்ற அச்சம் இரண்டும் அவனை ஆட்கொள்ள என்ன செய்வதென