Page 22 of 29
குறையும் வராம நாங்க பார்த்துக்கறோம்“
“இல்லை மாமா நான் இந்த ஊர் திருவிழாவுக்காகதான் வந்தேன் திருவிழா முடிஞ்சதும் நான் அமுதாவை கூட்டிக்கிட்டு கிளம்பிடுவேன்”
”தாராளமா அதுவரைக்கும் உங்களுக்கு போர் அடிக்காம பார்த்துக்க வேண்டியது எங்க கடமை, இங்க நடக்கற விசேஷங்களை, ஏற்பாடுகளை, போட்டிகளை பார்த்தாலே உங்களுக்கு நல்லா பொழுது ஓடிடும்“
”
...
This story is now available on Chillzee KiMo.
...
க முடியாது மாமா” என சொல்ல அவர் முகம் சூம்பிப் போனது அதைக் கண்ட அமுதாவோ பிரித்வியிடம்
”அத்தான் என்ன இப்படி பேசறீங்க, எவ்ளோ பெரிய கம்பெனியை ஒத்தாளா நின்னு நடத்தறீங்க,