Page 18 of 29
வருவாரு அவர் உன்னை கூப்பிடுவாரு அதை நினைச்சி நீ சந்தோஷப்பட்டுக்க” என சொல்ல அவரோ கலகலவென சிரித்து
”உங்கப்பா இப்படியெல்லாம் இருக்கனும்னு ஆசைப்பட்டேன், உன் பாட்டி இருந்தவரைக்கும் என் பக்கம் கூட தலைவைச்சி படுக்கலை, ஏதோ சுரபி கொடுத்துவைச்சவ அதான் உன்னை அவள் முந்தானையில முடிஞ்சி வைச்சிருக்கா போல என் மருமகள் கெட்டிக்காரி”
”கண்ணு வைக்காதம்மா அவளுக்கு ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் போய் என்ன நினைப்பேன் நீங்களா ஏன் தப்பா நினைக்கறீங்க”
”சரி சரி எல்லாத்தையும் பார்த்துட்டியா”
”ம் பார்த்துட்டேன்”