Page 9 of 29
”சூப்பர் அமுதா அப்படியே ஓனர் போலவே மாறிட்டியே“
”என்ன செய்றது இது என் அத்தான் கம்பெனியாச்சே, அதுக்கு சேதாரம் வரக்கூடாதுன்னு பார்க்கிறேன்”
”சரி சரி நாளைக்கு கம்பெனிக்கு போயிட்டு எல்லாத்தையும் அரேன்ஜ் பண்ணிட்டு அப்புறம் ஊருக்கு போகலாம், துணிமணி வரைக்குமாவது பேக் பண்ணிடலாம் வா” என அழைக்க அவளும் சரியென அவனுடன் இணைந்து பேக்கிங் வேலைகளை முடித்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
க கூடாது” என நினைத்துக் கொண்டு அவளிடம் சென்றவன்
”என்ன கோலம் இது“
“ஏன் இது நல்லாதானே இருக்கு“
”எனக்குப் பிடிக்கலை“