(Reading time: 33 - 65 minutes)
Amudhasurabi
Amudhasurabi

”சரிம்மா சரி உனக்காகத்தான் இந்த சலுகை ஏன்னா நீ நல்லா வேலை செய்ற, உன் விசுவாசத்துக்காக மட்டும்தான் உனக்கு லீவு தரேன், இதே மத்தவங்கன்னா நான் தரமாட்டேன்“

   

”ரொம்ப நன்றி சார்“

   

”சரி பரவாயில்லை” என போனை கட் செய்துவிட சுரபி குஷியானாள்

   

”எப்படியோ லீவு தந்துட்டாரு இதை வீரையன்கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாரு எங்க அவரு” என வீரையனை தேடிக

...
This story is now available on Chillzee KiMo.
...

ில் அழுத்தமாக முத்தம் வைக்க அவளுக்குள் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில நொடிகள் கழித்து அவளை விடுவிக்க அவளோ அந்த இன்ப உணர்ச்சியில் தத்தளித்தபடியே அவனை நாணத்துடன் பார்க்க அவனோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.