Page 3 of 29
பார்க்கலாம், அவர் முடியாதுன்னு சொன்னா அதுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிக்கலாம், ஒண்ணு ஓனரை சம்மதிக்க வைக்கனும் இல்லையா இவரை சமாதானம் செய்யனும் பார்க்கலாம்” என நினைத்தவள் உடனே கம்பெனி ஓனருக்கு போன் செய்ய அவரோ
”உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன் நீயே செய்துட்ட சுரபி“
”என்ன விசயம் சார்”
”ஒண்ணுமில்லைம்மா புதுசா ஆர்டர் வந்திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரு சார் ப்ளீஸ் சார் 5 நாள்தானே அதுக்கப்புறம் அந்த புது ஆர்டரை நானே கிட்ட இருந்து பார்த்து முடிச்சி தரேன் சார் ,ப்ளீஸ் சார்” என அவள் கெஞ்ச ஒருவழியாக ஓனர் மனம் இறங்கி வந்தார்