Page 5 of 29
”இப்ப சொல்லு நாம திருவிழாவுக்கு போறோம் ஓகேவா” என கேட்க அவளோ
”இதுக்காகதான் இப்படி முத்தம் தந்தீங்களா“
”பின்ன உன்னை எப்படி சரியாக்கறதுன்னு தெரியலை, அதான் இப்படி செய்தேன் அதை விடு இப்ப சொல்லு என்கூட திருவிழாவுக்கு வர்றியா இல்லையா“ என கேட்க அவளோ மென்மையாக சிரித்து தலையை சரியென்பது போல ஆட்டிவைத்தாள். அதில் அவனுக்கு ஒரே கொண்டாட்டம், அப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்பாருங்க அத்தான் அப்பா என்ன நினைச்சா நினைக்கட்டும் நமக்கென்ன வேலையா இல்லை கம்பெனியை விட்டுட்டு எப்படி போறது முடியாது அத்தான்”
”வெறும் 5 நாள்தானே போய் வரலாம் அமுதா”