Page 11 of 29
பார்த்தாள் அங்கு அலமாரி இருந்தது பீரோவும் இருந்தது
”ஆமா அந்த பீரோ காலியாதானே இருக்கு” என சொல்லிக் கொண்டே அந்த பீரோவை திறக்க முயல அவனோ அதிர்ந்தான், அவசரமாக குறுக்கே வந்து நின்று
”இல்லை இங்க வேணாம் அதோ அலமாரியிருக்குல்ல அங்க துணிகளை அடுக்கலாம்”
”அங்கயா”
”ஆமாம்”
”ஏன் பீரோல வைச்சா என்ன”
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் வா” என அவளை அழைக்க அவள் வர மறுத்தாள், அவளோ பீரோவை திறப்பதில் ஆர்வமாக இருக்க அவனோ அவளை தடுத்தபடி போராடிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கோபம் தலைக்கேறி