(Reading time: 31 - 62 minutes)
Amudhasurabi
Amudhasurabi

தொடர்கதை - அமுத சுரபி  - 07 - சசிரேகா

  

முதாவோ வீட்டிற்கு வந்ததும் சமையல் செய்யத் தொடங்க அதற்குள் பிரித்வி வந்தான் அவசரமாக

   

”ஏய் ஏய் அமுதா இரு இரு என்ன செய்யப் போற”

   

”என்னாச்சி அத்தான் எதுக்கு இப்படி அவசரமா வர்றீங்க“

   

”என்ன செய்ற இங்க“

   

”சமைக்கலாம்னு வந்தேன் அத்தான்“

   

”வேணாம், இன்னிக்கு நாம வெளிய போய் சாப்பிடலாம்“

   

”என்ன திடீர்ன்னு“

   

”இன்னிக்கு கம்பெனியில புது டீல் ஒண்ணு ஓகேவாயிருக்கு“

   

”அதுக்கு என்ன இப்ப”

   

”ப்ச்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ப சந்தோஷமா இருக்கேன், அதான் வெளிய போய் சாப்பிடலாம்னு கூப்பிடறேன் வா வா வா மடமடன்னு ரெடியாகிடு”

   

”சரிங்க அத்தான்” என சொல்லியவள் அறைக்குச் சென்று தன்னிடம் இருந்த புடவைகளில் இருந்து நல்லதாக பார்த்து ஒன்றை எடுக்க அதற்குள் அவன் வந்தான்

   

”ப்ச் இப்பவும் புடவைதானா” என அலுத்துக் கொண்டான்

   

”என்கிட்ட இதுதான் இருக்கு அத்தான்“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.