Page 4 of 30
முற்றி வேடிக்கை பார்க்க அவளின் அலங்காரத்தைக் கண்ட மற்றவர்கள்தான் அவளை கேலியாக பார்க்க அவளுக்கு சங்கடமாகிப் போனது.
பிரித்வியோ பிசினஸ் பற்றியே பேசிக் கொண்டிருந்தான், அது அவளுக்கு புரியவில்லை போர் அடித்தது அதற்குள் ஆர்டர் செய்த உணவு வரவும் அதைக் கண்டு அதிர்ந்தாள், மேற்கத்திய உணவுகள் அதுவரை அவள் காணாததை கண்டாள், வந்தவர்கள் ஸ்பூன் போர்க் என அதை பயன்படுத்தி சாப்பிட அமுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ிற்கு வந்து உடைகளை மாற்றி வேறு உடைக்கு மாறி விட்டு வரும் போது புயலென வீட்டிற்குள் வந்து நின்றான் பிரித்வி. அவனின் கோபம் அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதற்கே அவள் பயந்துவிட்டாள்