Page 7 of 30
புல்லட்டில் கிளம்பினான். இருவரும் தனி தனி வழியில் சென்றாலும் மனதால் ஒரே பாதையில் பயணித்தார்கள்.
சுரபியின் கம்பெனி வந்ததும் அமுதாவும் அவளும் இறங்கி தங்கள் வேலைகளை செய்யலானார்கள். மதிய நேர உணவு இடைவேளையின் போதுதான் அமுதாவின் முகம் வாடியிருப்பதைக் கண்டாள் சுரபி
”அமுதா உனக்கு என்னாச்சி உடம்பு சரியில்லையா”
”இல்லைக்கா” என தொய்வாக
...
This story is now available on Chillzee KiMo.
...
்சனைக்கான தீர்வை நான் சொல்வேன்”
”எப்படி சொல்றதுன்னு தெரியலைக்கா”
”அப்போ விசயம் பெரிசுதான் போல ஆமா தப்பு யார் பக்கம் உன் பக்கமா இல்லை அவர் பக்கமா”