Page 11 of 30
”இல்லைக்கா நான் அவரை பார்த்துட்டு அவரோடவே வீட்டுக்கு போயிடறேன்”
”சரி பை, நாளைக்கு பார்க்கலாம்” என சொல்லிவிட்டு சுரபி கிளம்பிச் சென்றுவிட அமுதாவோ ஒரு ஆட்டோவை பிடித்து நேராக பிரித்வியிருந்த கம்பெனிக்குச் சென்றாள், அவள் நேரம் அவள் அந்த இடத்திற்கு வருவதற்கு ஒரு 5 நிமிடத்திற்கு முன்புதான் வீரையன் கிளம்பியிருந்தான் அதுவரை அவன் பிரித்வியைவிட்டு அகலவில்லை பிரித்வி கம்பெனி
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிட்டுப் போனேன் ஆனா அங்க”
“என்னாச்சிண்ணா யாராவது ஏதாவது சொலலிட்டாங்களா“
”சொல்லலை ஆனாலும்”
”ஏன் இழுக்கறீங்க அண்ணா சொல்லுங்க”