Page 13 of 30
“அட வாண்ணா ரொம்பதான் பிகு பண்றீங்க வாங்க எழுங்க” என அவனை பிடித்து இழுத்துக் கொண்டு கான்டீன் சென்றான், அங்கு கட்டாயப்படுத்தியே பிரித்வியை சாப்பிட வைத்தான். சாப்பிட்டு முடித்து மறுபடியும் தன் கேபினில் வந்தமர்ந்த பிரித்வியோ வீரையனிடம்
”இப்பதான் எனக்கு புரியுது, என் மேலதான் தப்பு, நான் அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு போயிருக்கனும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
பை நான் செத்தாலும் செய்ய மாட்டேன்” என சொல்ல வீரையனுக்கு மனதுக்குள் முள் குத்தியது போல் வலித்தது
சுரபியை கூட அவன் தனக்கு ஏற்பதானே மாற்ற வைத்தான், அவளுக்கு செய்ய வராத