Page 16 of 30
சேர்த்து ஆர்டர் செய்தான்.
உணவு வரும் வரை அவள் கடல் அலைகளையே பார்த்தபடி இருக்க அவளையே பார்த்தபடி இருந்தான் பிரித்வி. உணவு வரவும் இருவரும் சாப்பிடலானார்கள், நேற்று போலவே இன்றும் சொதப்பலாகவே சாப்பிடலானாள் அமுதா அதைக் கண்டவன்
”உனக்கு பிடிக்கலைன்னா விட்டுடு கஷ்டப்படாத” என சொல்ல அவளோ வெகுண்டு
”இதை ஏன் அத்தான் நேத்து பார்ட்டியில ச
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை இழுத்துக் கொண்டு கரை ஏறினான்
”அறிவிருக்கா உனக்கு” என பிரித்வி திட்ட அதற்கு அமுதா ஓஓவென அழத்தொடங்க பயந்தே விட்டான்
”ஏய் ஏன் அழற“