Page 18 of 30
”பின்ன நான் மன்னிப்பு கேட்டபின்னாடி கூட நீங்க ரூம் கதவை சாத்திட்டீங்க அதுக்கு அப்புறம் நான் எப்படி உள்ள வர்றது”
”முட்டாள் இது உன் வீடு அது உன்னோட ரூம் அங்க நீ வர்றதுக்கு முழு உரிமையிருக்கு நான் என்ன தாப்பாளா போட்டு வைச்சேன் சாத்திதானே வைச்சேன் நீ பாட்டுக்கு வரவேண்டியதுதானே”
”நீங்க எதுவும் பேசாம கோபத்தில போனீங்க அதான் உங்களை தொல்லை பண்ண வேணாமேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டேன்”
”நீங்க வெளிய வருவீங்கன்னு ரொம்ப நேரமா உங்க ரூம் கதவையே முறைச்சி முறைச்சி பார்த்துக்கிட்டு இருந்தேன், ரொம்ப நேரமாகவும் ஒருவேளை நீங்க லீவுன்னு நினைச்சி கிளம்பி