Page 17 of 30
”எதுக்காக நீங்க கடல்ல விழுந்து சாவப் பார்த்தீங்க, என்னோட வாழ பிடிக்காமதானே”
”லூசு நான் எங்க சாவ போனேன் சும்மா கடல் அலையில காலை நனைச்சிக்கிட்டு இருந்தேன்”
”அப்படியா”
”என்ன அப்படியா பாரு நீ எப்படி நனைஞ்சிப் போயிருக்கேன்னு” என சொல்ல அவளும் தன்னைப் பார்த்து அதிர்ந்து அவனிடம் ஒட்டிக் கொண்டாள்
”சுத்தம் இப்படியி
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கறேன்”
”என் மேல கோபமா”
”இல்லை அத்தான்”
”நேத்து நைட் ஏன் என்கூட படுக்கையில படுக்காம தனியா சோபாவில படுத்திருந்த“