Page 19 of 30
போயிட்டேன்”
“நானே அங்க ஓனரு, நான் எப்படி லீவு போடுவேன் சொல்லு”
“ஆமாம்ல”
”சரி சரி விடு ஆனது ஆச்சி போனது போச்சி இனிமேல நாம சண்டை போடாம கோச்சிக்காம இருக்கலாம் சரியா”
”ம் சரிங்கத்தான்” என அவள் சொல்ல அவன் மென்மையாக சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றான் அமுதாவும் சமையல் செய்யலானாள்.
மறுபக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுதல்ல நீ என்னை மன்னிக்கனும்“
”எதுக்கு நீங்க என்ன தப்பு செய்தீங்க“
”இல்லை என் விருப்பத்துக்கு ஏற்ப உன்னை நான் மாத்திட்டேனோன்னு தோணுது“