Page 22 of 30
”இல்லைக்கா நான் மாறலாம்னு முடிவு பண்ணிட்டேன்“
”சூப்பர் இதை சொல்லத்தான் இவ்ளோ காலையில போன் பண்ணியா கம்பெனியில பேசியிருக்கலாமே“
”இல்லைக்கா மாறனும்னு முடிவு பண்ணியாச்சி, இப்ப இருந்தே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்க்கா“
”என்ன இவ்ளோ ஸ்பீடா இருக்க சரி என்ன வேணும் சொல்லு“
”அக்கா அவர் கல்யாண ஆன புதுசுல இங்க வந்தப்ப பர
...
This story is now available on Chillzee KiMo.
...
முறை சொல்லி முடித்தவள் போனை கட்செய்துவிட்டு சிரித்துக் கொண்டே உறங்கும் வீரையனை கண்டு திகைத்தவள் அவனின் பக்கம் அமர்ந்து மென்மையாக பேசினாள்
”என்ன சிரிப்பு”