Page 26 of 30
வைக்க அதை ரசித்து ருசித்து சாப்பிட்டு எழுந்து கம்பெனிக்குச் சென்றான் பிரித்வி.
அமுதாவோ அந்த சான்ட்விச் ஆம்லெட் ஜுஸ் குடித்துவிட்டு நொந்துப் போய் கிளம்பினாள்.
வழக்கமாக அவள் சுரபிக்காக காத்திருக்கும் இடத்திற்கு வந்தாள். அங்கு ஏற்கனவே சுரபி இருப்பதைக் கண்டு வியந்தாள்
”அக்கா என்னக்கா இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கீங்க என்ன விசயம்க்
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரிய மாட்டேங்குது ஒரே குழப்பமா இருக்குது அக்கா“
”குழம்பாத இன்னிக்கு அவர் அப்படியிருக்காரு அவ்ளோதானே மத்த விசயத்தில நீ மாறு“
”சரிக்கா“