Page 27 of 30
”முதல்ல உன் ட்ரஸ் ஸ்டைல் மாத்தனும்“
”எப்படிக்கா”
”ம்ம் வா கடைக்குப் போகலாம்“
“அக்கா கம்பெனி”
”கம்பெனிக்கு போய்ட்டு ஈவ்னிங் துணிகடைக்கு போகலாம் சரியா”
”அக்கா என்கிட்ட பணம் இல்லையே”
”நீ ஒரு மாசம் வேலை பார்த்த அதுக்கான சம்பளம் இன்னிக்கு தருவாங்க“
”ம
...
This story is now available on Chillzee KiMo.
...
வலித்தது
”அக்கா இதெல்லாம் எப்படிக்கா போட்டுக்கறது“
”அமுதா இதெல்லாம் நீ வெளிய போட்டுக்க வேணாம், வீட்ல இருக்கறப்ப உன் ஹஸ்பெண்ட் முன்னாடி போட்டுக்க”