Page 29 of 30
”முதல் மாச சம்பளத்தில என் ஒய்ப்புக்கு புடவை எடுக்கலாம்னு வந்தேன், இதுவரைக்கும் அவளுக்கு நான் எதுவும் வாங்கித் தந்தில்லை அவள் நிறைய புடவைதான் உடுத்துவா அதான் வாங்கலாம்னு ஆமா நீ என்ன வாங்கப் போற“
”என் பொண்டாட்டி எப்பவும் மாடர்ன் ட்ரஸ்லதான் இருப்பா, அதே போல ஒண்ணு வாங்கி தந்துடறேன் அவள் சந்தோஷப்படுவா”
”உனக்கு மாடர்ன் ட்ரஸ் எடுக்க தெரியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்தான் புடவை எடுத்து தருவேன்”
”ஓ சரி சரி எடு”
”ஆமா உங்க ஒய்ப்பு நிறமா இருப்பாங்களா“
”சிவப்பு நிறம் ஆமா உன் ஒய்ப்”