Page 28 of 30
”சரிக்கா அப்போ இது”
”இது குர்தா சுடிதான் இதை கம்பெனிக்கு வரும் போது போட்டுக்க”
”சரிக்கா” என சொல்ல அடுத்து சுரபி தனக்காக புடவைகளை எடுக்கலானாள்
“அக்கா என்ன இது புடவை எடுக்கறீங்க என்கிட்ட புடவை இருக்குக்கா”
”இது எனக்கு”
”உங்களுக்கா ஏன்”
”என் ஹஸ்பெண்ட்டுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பிரித்வியும் வீரையனும் துணிகடைக்கு வந்தார்கள்
”அண்ணா என்ன அண்ணா இங்க வந்திருக்கோம் முதல் மாச சம்பளம் தந்தீங்க, கையோட இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க என்ன விசயம்ணா”