Page 24 of 30
”அமுதா”
”அமுதா யாரு”
”என் காதலி” என உளறி கொட்டினான். அதைக்கேட்டு அதுவரை மகிழ்வாக இருந்தவளின் முகம் கருத்துவிட்டது. எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து வீரையனே தூக்கம் கலைந்து எழுந்து வந்தான், சுரபியோ அமைதியாக சமையல் செய்து வைத்துவிட்டு ரெடியாகி நின்றாள்
”இவ்ளோ சீக்கிரம் எங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வேணாம், வழக்கமா நீ செய்றதை செய் நான் சாப்பிடறேன்“
”ஏன் இது உங்களுக்கு பிடிக்காதா அன்னிக்கு இதைதானே கேட்டீங்க, அன்னிக்கு பார்ட்டில கூட இதை சாப்பிட்டீங்களே அத்தான்“