Page 23 of 30
”ஹிஹிஹி”
“அட சொல்லுங்களேன் எதுக்கு சிரிக்கறீங்க”
”ஹிஹி நல்லாயிருக்கு”
”எது”
”சான்ட்விச்”
”அடப்பாவி கனவுல சான்ட்விச் சாப்பிடறியா உன்னை” என மனதில் நினைத்தவள்
”சான்ட்விச்சா யார் தந்தாங்க”
”சுரபி”
“சுரபி யாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
்களுக்கு ரொம்ப பிடிக்குமா”
”ம்ம்“
”எவ்ளோ பிடிக்கும்“
”ஹிஹி ரொம்ப”
”வேற யாரை ரொம்ப பிடிக்கும்”