Page 21 of 30
”எப்படியிருக்கு” என அவள் கிண்டலாக ஹஸ்கி வாய்சில் கேட்க அவனோ திடுக்கிட்டு
”ம்ம் எனக்கு பாத்ரூம் வருது நான் போறேன்” என அவசரமாக ஓட அதைக்கண்டு அவள் கலகலவென சிரித்தே விட்டாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் அமுதா ஒரு முடிவுடன் எழுந்தாள். சுரபி சொன்னது போல தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அதற்காக கோலத்தில் இருந்து தொடங்கினாள் புள்ளி வைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மாறனும்னு சொன்னீங்கள்ல“
”ஆமாம்“
“அதுவிசயமா“
”ம் சொல்லு என்ன மாறப்போறியா இல்லை இப்ப இருக்கற மாதிரியே இருக்கியா“