Page 14 of 30
உணவை சமைக்க வைத்தான், மாடர்ன் உடையில் இருந்தவளை புடவைக்கு மாற்றினான், அவளது படுக்கையில் அவளுடன் படுக்கும் போது கூட அவளின் விருப்பத்தை கேட்கவில்லையே, அவள் பெருந்தன்மையாக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள், அவனுக்காக அவள் நிறைய மாறினாள் ஆனால் அவளுக்காக அவன் என்ன மாறினான் என தன்னையே கேட்டுக் கொண்டான், அவன் முகம் வாடியிருப்பதைக் கண்ட பிரித்வியோ
”டேய் உனக்கென்னடா ஆச்சி, உ
...
This story is now available on Chillzee KiMo.
...
்சதை நாளைக்கு வந்து புலம்பு கிளம்பு” என விரட்ட அந்த துயரத்துடன் கம்பெனியை விட்டு தனது புல்லட்டில் அவன் வேறு பக்கம் செல்ல மறுபக்கம் இருந்து ஆட்டோவில் வந்து இறங்கினாள் அமுதா.