Page 15 of 30
வீட்டிற்குச் செல்ல காரிடம் வந்த பிரித்வியோ அமுதா வருவதைக் கண்டதும் திகைத்தான், அவளாகவே அவனிடம் வந்து தயங்கி தயங்கி நின்றாள், அவளாக பேசட்டும் என பொறுமையாக காத்திருந்தான், அவளோ அவனாக பேசட்டும் என பொறுமையாக காத்திருந்தான் நேரம்தான் வீணானதே தவிர இருவரும் பேசவில்லை அதில் பொறுக்க முடியாமல் அவளே பேசினாள்
”அத்தான் பசிக்குது” என்றாள் அதைக்கேட்டு அவனுக்கு சிரிப்பே வந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் சாப்பிடறேன்”
“நான் ஒண்ணும் உன்னை கட்டாயப்படுத்தலை”
”இல்லை எனக்கு அதுதான் வேணும்“ என பிடிவாதம் பிடிக்க அவனும் அதையே தனக்கும்