Page 12 of 30
என கேட்கவும் அவனும் தான் பார்த்தவரை மட்டும் சொன்னான்
”அவள் பாட்டுக்கு எல்லார் இருக்கறப்ப எழுந்து ஓடறா, அவளை தேடிப் போனா அதுக்குள்ள கோச்சிக்கிட்டு ஆட்டோல ஏறி போறா, சரி வீட்ல போய் பேசலாம்னா பார்த்தா அவள் ஒதுங்கிப் போறா, ரூமுக்கு கூட வரலை தனியா ஹால்ல படுத்து தூங்கறா சே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை, அவள் மேல கோப கோபமா வருது”
”அண்ணா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணா நீங்களும் பாவம்தான் உங்களுக்கு ஏத்த மாதிரி அவங்களை மாத்திக்காட்டுங்க, அதை விட்டுட்டு இப்படி கோபமா சாப்பிடாம வந்தா எப்படி சரி வாங்க சாப்பிட்டு வரலாம்“
”நான் வரலை